Login

Lost your password?
Don't have an account? Sign Up

Malaiyur Mambattiyan மலையூரில் வாழ்ந்த மம்பட்டியானாக தியாகராஜன் நடித்த இசைஞானியின் இசை காவியம் 4K ல்

Contact us to Add Your Business

Starring Thiagarajan
Saritha
Jaishankar
Silk Smita
Senthamarai
Goundamani
Sangili Murugan
Senthil
Music by Ilaiyaraaja
Cinematography V. Ranga
Edited by R. Vittal
Directed by Rajasekhar
Produced by Siva. Ramadoss
W. S. Sivashankar
K. M. Ravi
K. Muthukumaran
Written by Rajasekhar
Story by Raghavan Thambi

Click Here to Add Your Business

https://www.cinemas.live

33 comments

  1. சில கால நினைவுகள் Tv

    எவ்வளவு படங்கள் இப்போது வந்தாலும் பழைய படம் போல் வராது பழமை என்றும் பொன்னானது

  2. rameshkalidass rameshkalidass

    இந்த படத்திற்குப் பின் இதைத் தழுவி எத்தனையோ படங்கள் வந்து தோல்வியடைந்தது.ஆனால் இப்பபடம் மட்டும் மிகப் பெரிய வெற்றி பெற்றது

    1. Santhiya Davi

      @arun logu இவங்க ரெண்டு பேரும் இறந்து விட்டார்களே அப்ப எப்படி இவங்ளுக்கு வாரிசு இருக்கிறார்கள் (நான் இப்பொழுது தான் முழு படமும் பார்த்தேன் அதான் கேட்கிறேன் )

  3. tamilselvi sudhesinesan

    இந்த படம் நான் எங்க ஊர் அருகே அசகளத்துர் காட்டுகொட்டாயில் ஐயனார் சாமி கும்பிட்டு அன்று இரவு சின்ன திரையில் திரையிட்ட திரைப்படம் அன்று இரவு மூன்று படம் 1.மலையூர் மட்டியான்
    2.நீதியின் மறுபக்கம்3.பவுனுபவனுதான் அகிய மூன்று படங்களும் ஒரே நாள் இரவில் பார்த்து ரசித்த படம் அந்த பழைய நினைவுகள் சந்தோஷங்கள் எல்லாம் இப்ப நினைத்தால் வா என்றால் கூட வராது பசுமையான நினைவுகள் இப்ப நினைத்தால் கூட மறக்கமுடியாமல் கண்ணில் கண்ணீர் வருகிறதுஇந்த படத்தில் சங்கிலிமுருகனுக்கும் தியாகராஜனுக்கும் ஒரு சண்டை காட்சி உன்டு ஆனால் இதில் இடம் பெறாமல் போனது வருத்தமாய் இருக்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*