Login

Lost your password?
Don't have an account? Sign Up

Pavunnu Pavunuthan தங்கத்தில் தனி தங்கம் இயக்குனர் பாக்யராஜின் பவுனு பவுனுதான்4Kல்

Contact us to Add Your Business

Starring
K. Bhagyaraj
Rohini

Music by K. Bhagyaraj
Cinematography V. Ramamoorthy
Edited by S. M. V. Subbu
Directed by K. Bhagyaraj
Produced by Eknaath
Written by K. Bhagyaraj

Click Here to Add Your Business

https://www.cinemas.live

26 comments

  1. RAJESH s

    ஒரே வரிகளில் படத்தைப்பற்றிய விமர்சனம் சொல்ல வேண்டுமானால்
    ” பவுனு பவுனு தான் “

  2. Sriram S

    இந்தப் படத்தின் சாராம்சம்
    என்னவென்றால் வாழ்க்கை என்பது வாழ்வதற்கு காதல், முட்டாள்தனமான சென்டிமென்ட் என்று வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என்று.

  3. Suresh Chandran

    இந்த மாதிரி ஒரு படம் எடுக்க தற்போது உள்ள இயக்குனர்கள் யாராவது ஒருவர் இருக்கரா

  4. Sk .Theva Sk. Theva

    இப் படத்தில் காதலை எவ்வளவு ஆழமாகவும் பிடிவாதம்கொண்டதாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கின்க்றது என் மனதை கலங்கவைத்துவிட்டது கடைசிவரை அர்கள் இருபேரும் ஒன்று சேரவில்லையே என்பதே எனுக்கு பெரும்சோகம் என்னறியாமலே என் கண்களால் கண்ணீர் வடிந்துவிட்டது

  5. tamilselvi sudhesinesan

    இந்த படம் நான் எங்க ஊரில் முதன் முதலாய் தூர்தஷ்னில்தான் பார்த்தேன் அதன்பிறகு எங்கஊர் அருகே அசகளத்துர் காட்டு கொட்டாயில் ஒருதிருவிழாவின் போது சின்னத்திரையில் பார்த்து ரசித்த படம்

    1. tamilselvi sudhesinesan

      @Ram Chandra இந்த பதிவில் வரும் எல்லா படங்களுக்கும் என் கமென்ட் இருக்கும் பாருங்க

  6. Dinesh Ammu

    பூலாம்பட்டி என்னும் ஊர் எங்கள் ஊர் தான்

    ஆறு பக்கத்தில் இருக்கும் மலையின் பெயர் சித்தேஸ்வரர் பாலமலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*