Pavunnu Pavunuthan தங்கத்தில் தனி தங்கம் இயக்குனர் பாக்யராஜின் பவுனு பவுனுதான்4Kல்
Contact us to Add Your Business
Starring
K. Bhagyaraj
Rohini
Music by K. Bhagyaraj
Cinematography V. Ramamoorthy
Edited by S. M. V. Subbu
Directed by K. Bhagyaraj
Produced by Eknaath
Written by K. Bhagyaraj
ஒரே வரிகளில் படத்தைப்பற்றிய விமர்சனம் சொல்ல வேண்டுமானால்
” பவுனு பவுனு தான் “
இந்தப் படத்தின் சாராம்சம்
என்னவென்றால் வாழ்க்கை என்பது வாழ்வதற்கு காதல், முட்டாள்தனமான சென்டிமென்ட் என்று வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என்று.
இந்த மாதிரி ஒரு படம் எடுக்க தற்போது உள்ள இயக்குனர்கள் யாராவது ஒருவர் இருக்கரா
இந்த படத்துல கதாநாயகியாக ரோகிணி தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை.
என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன்…
இப் படத்தில் காதலை எவ்வளவு ஆழமாகவும் பிடிவாதம்கொண்டதாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கின்க்றது என் மனதை கலங்கவைத்துவிட்டது கடைசிவரை அர்கள் இருபேரும் ஒன்று சேரவில்லையே என்பதே எனுக்கு பெரும்சோகம் என்னறியாமலே என் கண்களால் கண்ணீர் வடிந்துவிட்டது
தொலைந்து விட்டேன் நான் இறுதி காட்சியின்???
This story is a tru lover’s I like this story I love this story
Love is true 90 tes
Good. Movie
Enga ooru poolampatti….
Indha padathin climax secene TV la paathutu auludhavargal irukeeega la I am 90s kid
me
Movie super
நல்ல படம் பெண்ணின் பாசம் உண்மை
Story loyal ha mudichirukeenga,, but ending accept pannika mudila,, but have to accept
அருமையான படம் நன்றி.
இந்த படம் நான் எங்க ஊரில் முதன் முதலாய் தூர்தஷ்னில்தான் பார்த்தேன் அதன்பிறகு எங்கஊர் அருகே அசகளத்துர் காட்டு கொட்டாயில் ஒருதிருவிழாவின் போது சின்னத்திரையில் பார்த்து ரசித்த படம்
@tamilselvi sudhesinesan ஹிம்ஹும்
@Ram Chandra இந்த பதிவில் வரும் எல்லா படங்களுக்கும் என் கமென்ட் இருக்கும் பாருங்க
நீங்க கோவில் காளை படத்துக்கும் comment போட்டிருக்கிங்க போல
@prasath Prasath afgxv
Poraskuruchi
வைரமான பவுனு..???
K B sir, what a twist. What a entertainment.. superb. Natural film. Pavunu is unique character in Tamil cinema.
பூலாம்பட்டி என்னும் ஊர் எங்கள் ஊர் தான்
ஆறு பக்கத்தில் இருக்கும் மலையின் பெயர் சித்தேஸ்வரர் பாலமலை