Sangili | 1982 | Sivaji Ganesan , Prabhu , Sripriya | Tamil Golden Movie….
Contact us to Add Your Business
Sangili Tamil Movie also stars MN Nambiar, Major Sundarrajan, RS Manohar, Suruli Rajan, Venniradai Moorthy, VS Raghavan, YG Mahendra, Sumithra, Manorama, Roja Ramani and SN Lakshmi.
Nallorgal Vazhvai Video Song from Sangili Tamil Movie exclusively Pyramid Glitz Music. Sangili ft. Sivaji Ganesan, Prabhu and Sripriya in lead roles. Directed by CV Rajendran, Music composed by MS Viswanathan, Produced by SD Gunasekaran under the banner Arun Sujatha Combines. For more superhit songs of MS Viswanathan, subscribe to Pyramid Glitz Music.
Directed by C. V. Rajendran
Produced by S. D. Gunasekaran
Written by haai Balla
Screenplay by A.L. Narayanan
Story by Subhash Ghai
Starring Sivaji Ganesan, Prabhu, Sripriya, M. N. Nambiar
Music by M S Viswanathan
Cinematography T. S. Vinayagam
Edited by B. Kandhasamy
Distributed by Arun Sujatha Combines
Release date 14 April 1982
Song list :
01 Malai Roja : 39:27
Singers : S. Janaki
02 Ezhu Kadal : 1:01:30
Singers : S. P. Sailaja, BS Sasirekha
03 Moga Veenai : 1:29:19
Singers : TMS, Vani Jayaram
04 Nallorkal Vaazhvai : 1:52:10
Singers : T. M. Soundarrajan
Sivaji.acting.super.music.very.nice
Marvellous movie Sivaji sir acting Excellent ???
5:55
? “சங்கிலி”….(காளிச்சரன் ஹிந்தி படத்தின் ரீமேக்) ….D.S.P சிவாஜி கணேசன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. மனைவியை இழந்த சிவாஜி தனது இரு குழந்தைகள் & தங்கை சுமித்ராவோடு வாழ்ந்து வருகிறார். தனது தந்தையான I.G.P மேஜர் சுந்தர்ராஜனோடு இணைந்து சமூக விரோதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
கடத்தல் கும்பல் தலைவனான Lion தயாநிதி (நம்பியார்) யின் கடத்தல் லாரியை மடக்கிப்பிடிக்கும் சிவாஜி லாரி டிரைவரை சிறையில் தள்ளுகிறார். தனது Boss நம்பியார் தான் என்ற உண்மையை சொல்லும் லாரி டிரைவர் சிறையிலேயே சுட்டு கொலை செய்யப்படுகிறார். அதே போல் சிவாஜியும் லாரியை விட்டு மோதி கொலை செய்யப்படுகிறார். இறக்கும் தருவாயில் LION என்ற பெயரை சிவாஜி அடையாளப்படுத்துகிறார்.
மகனை விபத்தில் பறிகொடுத்த மேஜர் சுந்தர்ராஜன் அவரை போலவே தோற்றம் கொண்ட சங்கிலி (சிவாஜி) என்ற கைதியை சந்திக்கிறார். ஒரு மிருகத்தை போல ரத்தவெறி பிடித்து அலையும் சங்கிலியை DSP யாக நடிக்க வைத்து Lion தயாநிதி(நம்பியார்) ஐ எப்படி வளைத்து பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
கையில் திரிசூலத்தோடு “ஜெய் காளி” என்ற கர்ஜனையோடு அறிமுகமாகும் பிரபுவிற்கு சங்கிலிதான் முதல் படம். ஒற்றை காலோடு நொண்டியபடி DSP சிவாஜியோடு படுபயங்கரமாக மோதும் சண்டை காட்சி சபாஷ் போட வைக்கிறது. வெறும் மூன்று காட்சிகளில் மட்டுமே பிரபு தலைக்காட்டுகிறார்.
“மோக வீணை ஒரு ராகம் பாட…
“நல்லோர்கள் வாழ்வை காக்க…
கண்ணதாசனின் பாடல்கள் கேட்பதற்கு சுகமாக இருக்கிறது.
?? திருப்பூர் ரவீந்திரன்.